Avalin Alagu kathal rasanai tamil kavithai - Aravinth yohan

காற்று உன்னை தீண்ட எண்ணி, 
காதோரம் எட்டி பார்க்க, 
கருவிழிகளின் தாக்கத்தால் , 
உன் தலை முடியை மட்டும் வருடி செல்ல.... 
உன் நெற்றி பொட்டின் அழகை 
கரும்பொட்டு ஒன்னு தொட்டு ரசிக்க... 
பனி தீண்டா இதழொன்று 
முத்துக்களை காட்டி மூச்சிறைக்க செய்ய... 
உன் மொத்த அழகையும் தூக்கி காட்டுதடி 
உன் ஒற்றை மூக்குத்தி...  
என் பேனா முனை தேயும் முன்னே உனக்காய் ஒரு கவிதை 
என் வட நாட்டு அழகியே....... 
[THis poem dedicated to someone, image can't post here]
-அரவிந்த் யோஹன்  
 
You can send Your own poems to us[ kavidhaitheevu@gmail.com] , We will post Here...!!
Twitter - கிளிக் 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.