இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி?

நம்மில் பலரது கேள்வி என்னவென்றால்

1.இணையம் மூலமாக வருமானம் ஈட்ட முடியுமா?
2.இணையத்தில் எப்படி சம்பாதிப்பது?
3.இணையவழி சம்பாத்தியம் உண்மையா?

4.இன்டர்நெட்டில்  வருமானம் பெற முடியுமா?
5.ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியுமா?
6.ஆன்லைன் மூலமாக பணம்  பண்ணுவது எப்படி?

     இப்படி பலவிதமாக கேள்விகள் கேட்டாலும் இதற்கு ஒரே கேள்வியாய் இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பது மட்டுமே!

இணையத்தில் பலவழிகளில் சுலபமாக பணம் சம்பாதிக்க வேண்டுமா?

   நண்பர்களே நாம் இணையத்தில் சம்பாதிக்க வேண்டுமென்றால் நமக்கு முதலில் பொறுமை,தன்னம்பிக்கை,விடாமுயற்சி இந்த மூன்றும் இருக்க வேண்டும்.என்ன செய்வது நம்மில் பலருக்கு எடுத்த எடுப்பிலேயே பணம் சம்பாதிக்கணும்னு நினைக்கிறார்களே தவிர பணம் சம்பாதிக்க தேவையான பொறுமை,தன்னம்பிக்கை,விடாமுயற்சி இந்த மூன்றையும் கடைபிடிப்பதில்லை அப்படி கடைபிடித்தால் நீங்கள் சம்பாதிப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.சரி மேட்டருக்கு வருவோம். முழுவதையும் கவனமாக படியுங்கள் !!!
இணையத்தில் பணம் சம்பாதிக்க பல தளங்கள் பல வழிகளில் உதவுகின்றன.அதில் Neobux பற்றி பார்ப்போம்.

நியோபக்ஸ்(NEOBUX PTC) என்றால் என்ன?

நியோபக்ஸ் என்பது (PTC)விளம்பரம் மூலம் சுலபமாக  பணம் சம்பாதிக்கும் தளமாகும்.
நியோபக்சில் எப்படி சம்பாதிப்பது? என்பது பற்றியும் மற்றும் Neobux-ல் இணைவதற்க்கான தகுதிகள் பற்றியும் விரிவாக காண்போம் :

        இந்த தளத்தில் இணைவதும், பணம் சம்பாதிப்பதும் முற்றிலும் இலவசமே. ஆனால் பின்வரும் தகுதிகள் நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே இணையத்தில் பணம் மீட்ட முடியும். எனவே பின்வரும் தகுதிகளை நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே இத்தளத்தில் இணையுங்கள்.
 • தினந்தோறும் 10 நிமிடம் நீங்கள் இதற்கு செலவிட வேண்டும். அப்பொழுதான் உங்கள் நண்பர்களின் வருவாயைப் பெறமுடியும்.
 • உங்களிடம் இணைய இணைப்புடன் கூடியா சொந்த கணினி இருத்தல் வேண்டும். ஏனெனில் ஒரு கணினியில் ஒரு அக்கவுண்ட் மட்டுமே திறக்க வேண்டும்.
 • பொறுமை, தன்னம்பிக்கை: ஆரம்பத்தில் சிறிதளவு பணம் மட்டுமே சம்பாதிக்க முடிவதால் இடையில் மனம் தளராமல் தொடந்து லிங்கை பார்வையிடுவதுடன் சேர்ந்து ஒரு மாதம் கழிந்த பின் அப்கிறேடுகளை மேற்கொண்டு சம்பாதிக்கலாம்.
 • PAYPAL அல்லது   PAYZA அக்கவுண்ட் கண்டிப்பாக தேவை. நீங்கள் சம்பாதித்த பணம் இங்கு தான் அனுப்பிவைக்கபடும். இதிலுருந்து பணத்தை உங்கள் வங்கி அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
 • [நீங்கள் முதலில் paypal ku pathil உங்கள் மெயில் id கொடுத்து இணையுங்கள் .   Because paypal id and email is same, After you should register this same id in paypal.com thats all, இதில் குடுக்கும் ஈமெயில் id இல் பிறகு  paypal கணக்கு தொடங்குங்கள் , paypal id மட்டும் ஈமெயில் id ரெண்டும் ஒரே மாதிரி குடுத்து இணையுங்கள் ]
 • alert pay or paypal கடைசியில் தொங்கினால் போதும் ]
 Neobux -ல் சேருவது எப்படி ?  Neobux -ல் சேருவது எப்படி என்று இப்போது பார்க்லாம்.

தேவையானவை:


 1. ஈ மெயில் முகவரி
 2. PAYPAL அல்லது   PAYZA அக்கவுண்ட்
1. ஓர் இ-மெயில் முகவரியை உருவாக்கிக் கொள்க: 
          எல்லோரிடமும் இருக்கும். இல்லையெனில் இங்கு உருவாக்கிக்கொள்ளவும்.
Yahoo! Mail
Gmail

2. ஓர் AlertPay அல்லது PayPal அக்கவுண்டை உருவாக்கிக் கொள்க:
          PayPal, Alertpay ஆகியவை ஓர் இன்டெர்நெட்(இணையத்தில் மட்டும்) வங்கியாகும். நீங்கள் நியோபக்ஸ்.காம்-ல் சம்பாதித்த பணம் இங்கு அனுப்பி வைக்கப்படும். நீங்கள் உங்களுடைய வங்கி அக்கவுண்ட் எண்ணை இணைத்து, பணத்தை உங்கள் வங்கி அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம் (சிறு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும்.) அல்லது e-bay போன்ற இணையதளங்களில் ஷாப்பிங் (Shopping) செய்து கொள்ளலாம்.           Alertpay -கிளிக் செய்யவும். PayPal -கிளிக் செய்யவும்.
.
 [உங்கள்  ஈமெயில் id paypal க்கு கொடுங்கள் , பிறகு அதே ஈமெயில் மூலம் பய்பால் கணக்கு உருவாக்கி கொள்ளலாம் }

இனி வரும் வழிமுறையை  கவனமாக படித்து கொண்டே அதில் கூறியவாறு செய்து கொண்டே வரவும் !!!
.
3. நியோபக்ஸ் செல்க: 
           கீழே உள்ள படத்தை கிளிக் செய்து Neobux தளத்திற்கு செல்லவும் அல்லது இங்கே கிளிக் பண்ணவும் >>

4. வரும் திரையில் Register என்பதனை கிளிக் செய்யுங்கள்.

Picture

5.ரெஜிஸ்ட்ரேசன் ஃபார்மை நிரப்பி அக்கவுண்டை ஆக்டிவேட் செய்க:

Picture

5.உங்கள் ஈ மெயிலுக்கு லாகின் செய்து Neobux  இல் இருந்து வந்திருக்கும் லிங்கை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யுங்கள்.[copy /paste ]

6. மீண்டும் Neobux  தளத்தில் லாகின் என்பதை கிளிக் செய்து உங்கள்  Username, Password என்பவற்றை இட்டு Neobux  தளத்தினுள் லாகின் செய்யுங்கள்.

Picture

7. விளம்பரத்தை க்ளிக் செய்க :
லாக் ஆன் ஆன பிறகு மேல் மூலையை பாருங்கள் கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.

Picture

உங்கள் யூசர் நேமுக்கு அருகில் நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்திர்கள் என இருக்கும். இப்பொழுது பணம் சம்பாதிக்க View Advertisement- ஐ க்ளிக் செய்யவும். கீழே உள்ள படத்தைப்போல் நீங்கள் காண்பீர்கள்.

Picture

இப்பொழுது நீங்கள் க்ளிக் செய்ய விளம்பரங்கள் தயாராக உள்ளன. முதல் விளம்பரத்தை க்ளிக் செய்தால் ஒரு சிவப்பு புள்ளி ஒன்றைக் காண்பீர்கள். கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்

Picture

அந்த சிவப்பு புள்ளியை க்ளிக் செய்யவும் இப்பொழுது விளம்பரமானது ஒரு புதிய விண்டோவில் திறக்கப்படும்

இப்பொழுது இடது மேல் மூலையில் இது மாதிரி காண்பீர்கள்

Picture

பிறகு இப்படி,

Picture

மேலே உள்ளது போல் வந்தவுடன் அதில் Close-ஐ க்ளிக் செய்யவும். இதே போல் அனைத்து விளம்பரத்தையும் க்ளிக் செய்யவும். அனைத்து விளம்பரங்களையும் க்ளிக் செய்த பிறகு உங்கள் அக்கவுண்டில் ஒரு குறிப்பிட்ட தொகை வந்திருக்கும்.[ விளம்பரங்களை பார்வையிடும் போது நியூ tab திறக்கும் , முடிந்தது என்று சைகை வரும் வரை மூடாதீர்கள் ]
                இப்படி ஒவ்வொன்ன கிளிக் செய்து எப்படா சம்பாதிப்பது என்று ஒரு விரக்தி எல்லோருக்கும் வரும் நண்பா,ஏன் எனக்கும் கூட வந்தது.அப்படி வந்தபோது நான் விடாமுயற்சியுடன் கிளிக் செய்யதும்,RENTED REFERAL சேர்த்தியும் தான் இப்போது ஒரு குறிப்பிட்ட வருமானம் எனக்கு வந்துகொண்டிருக்கிறது.எனவே நண்பா நாம் ஒரு பீனிக்ஸ் பறவை மாதிரி, சோர்ந்தாலும் நமது வேலையை சரியாக செய்தால் வெற்றி நமக்கே.விடாமுயற்சி விஸ்வருபவெற்றி.

தினமும் விளப்பரத்தை க்ளிக் செய்ய மறந்து விடாதீர்கள். [முதல் இரண்டு நாட்கள் விளம்பரங்களை பார்வை இடா விட்டால் உங்கள் கணக்கு முடக்க பட்டு விடும் ,] அதன் பிறகு 20 நாட்கள் பார்வையிட விட்டால் மட்டும் தான் கணக்கு முடக்க படும் ]

Neobux இல் நிறைய சம்பாதிக்கும் வழிகள்:

1. Direct Referrals
2. Rented Referrals
3. Adprize
4. Upgrade Golden Membership
5. Mini Jobs

6.Neopoints

1. Direct Referrals என்றால் என்ன ?

Direct Referrals என்பது உங்களுடைய Referral Link மூலம் சேர்ந்த உங்களுடைய நண்பர்கள் ஆவர்கள். இவர்கள் க்ளிக் செய்யும் ஒவ்வோரு விளம்பரத்திற்கும் உங்களுக்கு 0.005$ கிடைக்கும். உங்களுடைய Referral Link-கை நிங்கள் ரெஜிஸ்டர் செய்து லாகின் ஆன பிறகு வரும் முதல் பக்கத்தில் Banners என்பதை க்ளிக் செய்யவும். தொடர்ந்து 15 நாட்கள் நீங்கள் அணைத்து விளம்பரங்களையும் பார்த்தால் மட்டுமே உங்கள் ரெபரல் வேலை செய்யும்
Picture
இந்த பக்கத்தில் REFERAL LINK-கை எடுத்துக் கொள்ளலாம். நினைவிருக்கட்டும் நிங்கள் உங்கள் நண்பர்களை Refer பண்ணுவதற்கு நீங்கள் Neobux.com ல் ரெஜிஸ்டர் செய்து குறைந்தபட்சம் 15 நாட்கள் ஆகியிருக்க வேண்டும் மற்றும் 100 விளம்ப்ரங்களை க்ளிக் செய்திருக்க வேண்டும். [அடுத்தவரிடம் இணைய சொல்வதை பெரும்பாலோனோர் விரும்ப மாடீர்கள் எனவே உங்களுக்கு ரெண்டல் ரெபரல் என்னும் வழி உள்ளது ]

2.Rented Referrals என்றால் என்ன ?

உங்களால் நண்பர்களை சேர்க்க இயலவில்லை என்றால் நீங்கள்  Referral ல்களை வாடகைக்கு எடுக்கலாம். Referral ல்களை  3,5,10,15,20,25,30,40,50,60,70,80,90,100 என்ற எண்ணிக்கையில் எடுத்து கொள்ளாலாம்.

உதாரணமாக நீங்கள் மூன்று நபர்களை வாடகைக்கு எடுத்தால் மாதம் வாடகை $ 0.600 ஆகும். 5 - 1$, 10-2$, 15-3$, ஆகும். இதில் வரும் வருமானத்தை வைத்துதே இவர்களை எடுத்துகொள்ளலாம்

.
இது முக்கியமான ஓன்று , காரணம் பெருபாலனவர்கள் மற்றவர்களிடம் 
தங்கள் லிங்கில் இணையுமாறு கேட்க விரும்பமாட்டார்கள் !! எனவே நீங்களே உங்களுக்கு கீழே வேலை செய்ய 0.6$ கட்டி 3 பேரை ஒரு மாத முடிவில் வாங்கி கொள்ளுங்கள் , அவர்கள் மூலம் உங்களுக்கு பணம் ஒரு மாதம் வரும் . இப்படி வாங்கும் நபர்கள் நிச்சையம் தினமும் வேலை செய்வார்கள் என்ற உறுதி கிடையாது , எனவே அடுத்த மாத முடிவில் உங்களுக்கு எந்த ரெபரல் மூலம் அதிக பணம் வருகிறதோ அவர்களக்கு மட்டும் மறுபடியும் பணம் காட்டுங்கள் . மற்றவர்களை நீக்கி விட்டு புதிய ரெபரல் வாங்கி கொள்ளுங்கள் !! 

3.Adprize என்றால் என்ன ?

நீங்கள் ஒரு விளம்பரத்தை க்ளிக் செய்து பார்த்த உடன்  Adprize ல் மூன்று விளம்பரங்கள் Add ஆகும். அந்த மூன்று விளம்பரங்களை க்ளிக் செய்யும் போது முதலில் க்ளிக் செய்த விளம்பரம் அதில் வந்தால் உங்களுக்கு பரிசு கிடைக்கும்.
அவை என்னென்ன பரிசுகள் என்பதை பார்ப்போம்

0.25$, 0.50$, 1$, 10$, Upgrade Golden Membership ஆகும்.

4.Upgrade Golden Membership:

நீங்கள் உங்கள் அக்கவுண்டை ஒரு வருடத்திற்கு $ 90 செலுத்தி  Upgrade செய்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வருமானம் இரட்டிப்பாகும். முதலில் நீங்கள் சம்பாதித்த தொகை 90$ வந்தவுடன் முதல் வேலையாக UPGRADE செய்து கொள்ளுங்கள். அப்பெழுதான் மாதம் 10,000$ டாலர் சம்பாதிக்க முடியும். [50 ஆயிரம் மாதம் ]

5. Mini Jobs:

பல Data Entry வேலைகள் இதில் இருக்கும் அதில் உங்களுக்கு தெரிந்த வேலையை செய்து சம்பாதிக்கலாம். இதில் திறைமை உள்ளவர்கள் தினம் 20 $ வரை சம்பாதிக்கலாம். இணையதில் வீட்டிருந்தே வேலை செய்து சம்பாதிக்க நினைக்கும் நண்பர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். முக்கியமாக வீட்டில் இருக்கும் படித்த பெண்களுக்கு இந்த Mini Jobs மூலம் நிறைய சம்பாதிக்கலாம்.

6.Neopoints:

நீங்கள் வாடகைக்கு REFERALS(RENTED REFERALS) எடுப்பதாக இருந்தாலோ அல்லது உங்கள் வாடகை REFERALலை மாற்றுவதாக இருந்தாலோ அதற்கு நீங்கள் சம்பாதித்ததிலிருந்து கொடுப்பதற்கு பதிலாக உங்களது NEOPOINTSலிருந்து கொடுக்கலாம்.
          நண்பர்களே இதை எல்லாம் படித்து பார்த்தால் பெரிய மலை போல் தோன்றும்.ஆனால் செய்து பார்த்தால் சுலமே.
.
குறிப்பு :
நீங்கள் 20 நாட்களுக்கு மேல் உங்கள் கணக்கை திறந்து விளம்பரங்களை 
பார்க்காமல் இருந்தால் உங்கள் கணக்கு முடக்க பட்டு விடும் !!
.
3 மாதம் முடிவில் மாதம் 3000 ருபாய் பெறுவது எப்படி ?
முதல் மாதம் :
நீங்கள் சம்பாதித்த தொகை : 0.9$
நீங்கள் வாங்கிவர்கள்[rental referal] 0.6$ = 3 
அப்படியானால் இரண்டாவது மாத வருமானம் : 3$ -5$
நீங்கள் வாங்கியவர்கள் : 15
மூன்றாம் மாதம் உங்கள் தொகை : 10- 15$
நீங்கள் வாங்கியவர்கள் : 30
.
மொத்தம் உங்களுக்கு கீழே வேலை செய்ய 50 நபர்கள் மூன்று மாதத்தில் வாங்கி விடலாம் . 50*0.02 =  1$ 30நாட்கள் =30$
.
30$ கு 40 பேர் வாங்கலாம் !! 90*0.02=1.8$ *30நாட்கள் = 54$ = 3240rs 
நான்காம் மாதம் உங்களுக்கு தினமும் 15 நிமிடம் வேலை செய்தால் கிடைக்க போகும் தொகை 3240rs , இனி மாதம் மாதம் பணம் உயர்ந்து கொண்டே போகும் . எனது நண்பர் 7 மாதமாக இந்த தலத்தில் வேலை செய்கிறார் , இப்போது அவர் மாதம் 6000 சம்பாதிக்கிறார் .. இந்தியர்கள் பலர் மாதம் 20 முதல் 50 ஆயிரம் இந்த தலத்தில் சம்பாதிகிரார்கள் !! 94$ வந்த உடன் upgrade பண்ண மறவாதீர்கள் !! அப்பொழுது தான் பத்தாயிரம் மேல் சம்பாதிக்க முடியும் !

என்ன நண்பா புரிந்திருக்கும் என்று என்று நினைக்கிறேன் பிறகு என்ன இந்த லிங்கை கிளிக் செய்து உடனே REGISTER செய்யுங்கள்
.
நிறைகள் :
1. இலவசமாக இணைந்து கொள்ளலாம் 
2. அனைத்தையும் புரிந்து செயல் பட்டால் நன்றாக பணம் சம்பாதிக்கலாம் !!
3. 2$ வந்தவுடன் எடுத்து கொள்ளலாம் { என்னை பொறுத்த வரை பணத்தை உடனே எடுக்காமல் முதல் மூன்று மாதம் வரும் அனைத்து பணத்திற்கும் ரெண்டெட் ரெபரல் வாங்கி விடுவது நல்லது, நீங்கள் ஒரு 50 ரெபரல் வாங்கி விட்டு விட்டால் தினமும் தானாகவே 500 ரூபாய் மேல் வர தொடங்கி விடும் }
நீங்கள் ஒரு மாதத்தில் மூன்று rented refferal வாங்கலாம் , அதற்காக நீங்கள் 0.6 நீங்கள் ச்ம்பாதிததிலிருந்து கொடுக்க வேண்டும் . மூன்று பேருக்கும் சேர்த்து தினமும் 90 விளம்பரங்கள் காட்ட படும் . அவர்கள் தினமும் 30 விளம்பரங்கள் மட்டும் பார்கிறார்கள் என்று வைத்து கொள்ளுவோம் . 
30*0.005 = 0.15$
0.15*30days = 4.5$ தானாக உங்களுக்கு வரும் . இந்த பணத்தை வைத்து மீண்டும் ரெண்டல் ரெபரல் வாங்கி விடுங்கள் . அபோது இதே போல நான்கு மடங்கு பணம் வர தொடங்கும் . நீங்கள் ரெபரல் வாங்கிய பின் [ஒரு மாதம் கழித்து ] குறிப்பாக கீழே உள்ள மஞ்சள் மற்றும் பச்சை இல் உள்ள 8 விளம்பரங்களை மட்டும் தினமும் பாருங்கள் ]
4. 9 வருடமாக செயல் பட்டு கொண்டிருக்கும் நிறுவனம் இது 
5. தினமும் 15 நிமிடம் ஒதுக்கினால் போதும் 
6. இந்த தலத்தில் பணம் சம்பாதிக்க சரியாக பழகி கொண்டால் 
மாதத்திற்கு மாதம் உங்கள் வருமானம் உயர்ந்து கொண்டே போகும் .

குறைகள் :
1. தினமும் நீங்கள் விளம்பரங்களை பார்த்தால் மட்டும் தான் நீங்கள் வாங்கி விட்ட ரெபெரலிடம் இருந்து பணம் வரும் 
2. முதல் ஒரு மாதம் 30 நாளில் 25 நாளாவது விளம்பரம் அனைத்தையும் பார்த்தல் தான் நீங்கள் மாத முடிவில் 3 ரெபரல் வாங்க முடியும் !!
3. மினி ஜாப்ஸ் , application டவுன்லோட் போன்ற வற்றில் நாம் சம்பாதிக்கும் 
தொகை அவர்கள் சோதித்த பிறகு மாத முடிவில் மட்டுமே நம் கணக்கிற்கு வரும் !!!
4. ஒரே மாதத்தில் ஆயிரம் கணக்கில் சம்பாதிக்க முதலில் 10,000 வரை செலவு செய்ய வேண்டும் , பொறுமை இல்லாதவர்கள் கஷ்டம் ...

பெரும்பாலும் அனைத்தையும் பற்றி தெளிவாக கூறியுள்ளேன் 
விருப்பம் உள்ளவர்கள் இணைந்து பணம் சமபாதியுங்கள் !!
எனது ரெபரல் மூலம் இணைந்தால் neobux தளம் எனக்கு ஒரு சிறு கமிஷன் தருவார்கள் ...[உங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை ] அப்படி இணைபவர்களுக்கு நான் உடனே சம்பாதிக்கும் வழி முறைகளையும் , அனைத்து சந்தேகங்களையும் ஈமெயில் மட்டும் கால் மூலம் தெளிவு படுத்துவேன் .. எனது ரெபரல் மூலம் மூலம் இணைய 
கிளிக் >>>> இணைந்து விட்டு   எனது ஈமெயில் shinechennaijobs@gmail.com
என்ற முகவரிக்கு ஈமெயில் அனுப்புங்கள். நான் உறுதி செய்து விட்டு உங்களை தொடர்பு கொள்வேன் .. நன்றி ...!!!
---------------------------------------------------------------------------------------------------------------- 


பதிவு 2: Clicksense  இந்த தளமும் அதே போன்றது தான் , அனால் நமக்கு கீழே வேலை செய்ய யாரையும் வாங்க முடியாது

Clixsense என்றால் என்ன?

       மேலும் Neobux ptc போலவே மிகச்சிறந்த மற்றொரு  வலைத்தளம் தான் clixsense இதுவும் நிரந்தரமான  வருமானம் தரக்கூடிய தளம் தான்.ஏற்கனவே Neobux ptc பற்றி குறிப்பிட்டுளேன். அதே அம்சங்களை கொண்டுள்ள தளம்தான் இதுவும்.இந்த தளத்தில் சென்று Register செய்து கொண்டு சம்பாதிக்கவும்.இந்த clixsense தளத்திலும் clixgrid, tasks என்கிற சிறு,சிறு வேலைகள் போன்றவை உள்ளன.

கீழே உள்ள clixsense லிங்கை கிளிக் செய்து உடனே REGISTER செய்யுங்கள்.. என்ன நண்பா இன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பது கொஞ்சம் புரிந்ததா? அப்புறமென்ன களத்தில் இறங்கவேண்டியதுதானே!


clixsense-இல் சேர கீழே கிளிக் செய்யவும்

எச்சரிக்கை:

  
 1. ஒரே கணிப்பொறியில் இரண்டு கணக்கை உருவாக்குதல்.
 2. ஒரே கணிப்பொறியில் இரண்டு கணக்கை பயன்படுத்துதல். எனவே உங்கள்நண்பர்களின் கணக்கை உங்களது கணினியில் உருவாக்க வேண்டாம்.
 3. கண்டிப்பாக ஒரே ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்டுகளை வைத்துக்கொள்ளக் கூடாது. உங்களது IP Addressமற்றும் MAC Address ஆகியவற்றை வைத்து கண்டுபிடித்து உங்கள் அக்கவுண்டை DELETE பண்ணி விடுவார்கள். உங்களிடம் இரண்டு கணிப்பொறி மற்றும் இரண்டு இன்டர்நெட் கனக்சன் இருந்தால் தாராளமாக வைத்துக்கொள்ளலாம்.
 4. நியோபக்சிர்க்கு ப்ளக்கின்(plugin)  பயன்படுத்த வேண்டாம் ஏனென்றால் இது ஒரு சிறந்த(Elite Site) தளம்.
 5. நண்பா இணையம் மூலமாக  ஒரு மணி நேரத்தில் இவ்வளவு சம்பாதிக்கலாம் அவ்வளவு சம்பாதிக்க முடியும் என்றும் இதற்கு 5 டாலர்,10 டாலர் ஆகும் எனவும் விளம்பரபடுத்துவார்கள் தயவுசெய்து அதை நம்ப வேண்டாம்.இணையத்தில் எப்படி பணம் சம்பாதிப்பது என்பது நாம் புரிந்து கொள்வதில் தான் உள்ளது.
 6.  இந்த இரண்டு தளத்திலும் இணைந்து விட்டு என்னை தொடர்பு 
 7. கொள்ளுங்கள் [shinechennaijobs@gmail.com] எனது ரேபரேலில் இணைந்த நண்பர்களுக்கு என்னால் முடிந்த அனைத்து தகவலையும் பகிர்வேன் ..!!! 
 8. thank u - www.shinechennai.com
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.