Tamil magalir thina vaalthu kavithaigal | womens day wishes

தாயும் பெண் 
தங்கையும் பெண் 
தாரமும் பெண் 
தோழியும் பெண் 
பெண்மை இல்லாமல் ஆண்கள் ஏது 
பெண்கள் இல்லாமல் இந்த உலகமே ஏது !!!

பெண்மை போற்றிடுவோம் ...!!!
உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ...!!!

HAPPY WOMENS DAY TO YOU ALL...!!!

- Aravinth Yohan

You can send Your own poems to us, We will post Here...!!
Download Our Official Poem Android App in Google Playstore - கிளிக்
 
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.