Unnai Ulaga alagi entru poi solla maaten
Aanal naan paarkum ulagirkku
Ni tha alagu ♥

உன்னை உலக அழகி என்று பொய் சொல்ல மாட்டேன். ஆனால் நான் பார்க்கும் உலகிற்கு நீ தான் அழகி...!!

Un Kollai alagil
Kollai ponavan naan...!!!

Tamil Kathal Alagu kavithai 2017

உன் கொள்ளை அழகில் கொள்ளை போனவன் நான்..... 💕 😘 #அழகிசம்


Tamil kangal kathal kavithai

Un muttai Viligalukkul
Muththedukka moolgi ponavan
Naan...!!
உன் முட்டை விழிகளுக்குள் 
முத்தெடுக்க மூழ்கி போனவன் நான்......!

Pookkal kathal kavithai 2017

பூக்கள் கூட மண்டியிடும் 
அழகே உன் தலையில் குடியேற...
Pookkal kooda mandiyudum
Alage un thalaiyil kudiyera..!!!   

-Aravinth Yohan

You can send Your own poems to us, We will post Here...!!
Download Our Official Poem Android App in Google Playstore - கிளிக்

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.