விவரம் தெரியாத வர 
வாழ்க்கை நல்லா தான்யா போய்ட்டு 
இருந்துச்சு ...
என்னைக்கு விவரம் புரிய ஆரம்பிச்சோ 
அன்னைல இருந்து 
எத பாத்தாலும் சந்தேகம் 
வாழ்கை நிம்மதி இழந்து போச்சு ...!!!

Twitter life Tamil funny comdies, Twitter Tamil Funny posts 2017, Lovers DAY twitter comedies, tamil font funny posts 2017 download

Twitter Tamil Funny posts 2017

நான் இவ்ளோ நாலா CM நா 
Chief minister தான்யா நினைச்சேன் 
இப்போ தான் புரிஞ்சு 
cM நா chinna மம்மி னு ....!!!

Lovers DAY twitter comedies :

விருப்பம் இல்லாத பொண்ணு 
கழுத்துல தாலி கட்டுறது தப்புனா ,
விருப்பம் இல்லாத பையன் கைல 
ராக்கி கட்டுறதும் தப்புதான் ...!!!

Follow us on twitter: @kavithai_theevu

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.