Oru thalai kadhal kavithai - ONE SIDE LOVE POEM - Mathew


கரை சேராத உன் கால்களும்,             
                                  கண்ணிமைக்கும் ஒவ்வொரு நொடிகழும்,                                                 
                           பூக்களை பார்த்து முகம் சுளிக்கும் உன் வியப்பும்,                                           இதையெல்லாம் கண்டு 
உன்னுடன் சேர துடிக்கும் என் இதயத்தை 
நீ ஏற்றுக்கொள்வாயா ? 
என என் இதயம் இந்நேரமும், எந்நேரமும் 
காத்திருக்கும் உண்ணுடன் சேர......

- Mathew [cmathew02@gmail.com]

You can send Your own poems to us [kavidhaitheevu@gmail.com], We will post Here...!!
Download Our Official Poem Android App in Google Playstore - கிளிக்

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.