Ovvoru murai perunthu
madurai kadanthu seikaiyilum
ennulleyum kadanthu selkirantra
Ennavalin niyabagangal....!!!

Avalukaaga payanam seitha
neenda thoora payanam,
avalukaaga vidiyum munne kaathirntha 
tharunangal,
avalai muthal murai neril paarthu
magilntha ninaivugal...
avaludal pesiya vaarthaigal
ellam ennule,
Ippothu ninaivugalaai mattum
kaaranam aval ennudan illai....!!!



ஒவ்வொரு முறை பேருந்து 
மதுரையை கடந்து செல்கையில் 
என்னுள்ளும் கடந்து செல்கிறது 
என்னவளின் நியாபகங்கள் 

அவளுக்காக பயணம் செய்த 
நீண்ட தூர பயணங்கள் 
அவளுக்காக விடியும் முன்னே 
காத்திருந்த தருணங்கள் 
அவளை முதல் முதலாய் நேரில் 
பார்த்த தருணங்கள் 
ஆவலுடன் பேசிய வார்த்தைகள் 
என் கண்முன்னே வந்து காயப்படுத்தி செல்கின்றன 
ஆனால் அவளோ இன்னொருவனுடன் மகிழ்ச்சியாய் 
இன்று .....!!!

-அரவிந்த் யோஹன் 
 Search tags:
Kadantha Kaala Ninaivugal, kathal ninaivugal soga kavithai, aravinth yohan sad poems, soga kathal ninaivugal poems, download sad quotes, 2016 love failure memories poems
 
You can send Your own poems, wishes to us, We will post Here...!!
You can contact whatsapp/Hike-9043932759 [Aravinth Yohan]
Download Our Official Poem Android App in Google Playstore - கிளிக்

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.