couple of love images
என் அதிகாலை
பொழுது நீ
என்னை கொஞ்சிக்
கூப்பிடும் Dear
என்ற சொல்லைக்
கேட்பதற்காகவே
விடிகிறது...,
என் இரவு உன்
மடி சாயந்து
சினுங்கும் சினுங்களினாலே
முற்று பெறுகிறது..,
...என் இரவிலும்
பகலிலும்
நீ மட்டுமே...
சா.லலிதா அச்சு

Search Terms of Romantic cute poems:
Romantic poems in Tamil, love poem quotes, cute love kavithai, full day of love poems, download best love couple images with nice lines, Romantic poem in Tamil fonts

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.