பிறந்த நாள் வாழ்த்து முகநூல் வாயிலாகவும் 
ஈமெயில் வாயிலாகும் தெரிவித்த அனைத்து 
உறவுகளுக்கும் மிக்க நன்றி ....!!!
என்றும் 
உங்கள் நண்பன் 
அரவிந்த் யோஹன் .....!!!

புதைத்தாலும் விதைத்தாலும்
அழியாத 
மரமாக இருப்பேன் என்றும் நானாக .....!!!
உங்கள் மனதிலும் என் கவிதை வாயிலாகவும் !!!!

கவிதைகளை ரசிப்போம் 
தமிழை வளர்ப்போம் ....!!!
அழகு கவிதைகள் பல படைத்து என்றும் நிலைபோம் !!!

நன்றி .....!!!!

#AravinthYohan # Birthday # Sep26

You can send Your own poems to us, We will post Here...!!
You can contact whatsapp/Hike-9043932759 [Aravinth Yohan]
Download Our Official Poem Android App in Google Playstore - கிளிக்

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.