Love Failure sad Poem in Tamil

favorite statue in the world
மாற்றான் கைகளில்
சிக்கிய மல்லிகையாய்
மணப்பவன் என் கரம்
பிடித்த நாளிகையில்
கண்ணெதிரே நீ இருந்தும்
கற்சிற்பமாய் நின்ற
நிமிடங்களில் கணங்கள்
கூட யுகங்களாய்
தோன்றி கொன்று விட்டது...
"நின்று போன என்
காலம்தனில் நீட்சி அடைவது
உன் நினைவுகள் மட்டுமே"
சா.லலிதா அச்சு

Search Terms of Love failure lines:
love failure kavithai, kathal pirivu kavithai, ninaivugal kavithai, first love failure quotes, nice lines about love feeling

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.