Boy friend Feeling Poem in Tamil

download nature flower photography image

அவன் ஓரவிழிப்
பார்வை ஓராயிரம்
கவிதை
படைக்குமென்றால்
என் உயிர் அவன்
கண்ணெதிரே
பிரியட்டும்..,
"அந்நேரம் அவன்
படைக்கும் கவிதைகள்
கண்ணீர் அஞ்சலி
ஆகட்டும் என்
இறுதி ஊர்வலத்திற்கு"

சா.லலிதா அச்சு

Read feeling poem search Tags:
boy friend feeling poem in TAMIL, feeling poems, read nice poems in online, online application love feeling poems.

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.