Tamil Boy Friend Love memories POEMS

கணங்கள் போகும்
முன்பே கண்ணாளா
என் கண்ணீர் போகிது
உன் நிழல் தேடி..,
அந்தி நேர தென்றலின்
கதகதப்பு உன் தொடுகையை நினைவூட்டுகிறது,
ஆணானாலும்
உன் வெட்கத்தை இரசிக்கையில்
என் உயிரனுவும்
சிதறுகிறது..,
...அதை என் உயிரில்
பரப்ப...
சா.லலிதா அச்சு

Search Tearms Of Tamil memories Poem:
Avan ninaivugal kavithai, boy friend memories poem, love kavithai, ninaivugal kavithaigal, tAMIL cute miss u poem, download flower images with poems

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.