Aasiriyar Thina kavithai - Teachers day poem

Aasiriyar thina kavithaigal, Tamil teachers day wishes poem, Teachers day poem in Tamil, ASIRIYAR THINA vaalthukal poems download.
புத்தகத்தை மட்டும் புகட்டாமல் 
பகுத்தறிவையும் , உலக நடப்பையும் புகட்டி ,

நல்லெண்ணங்களையும் 
நல்ல பழக்கங்களையும் ஊட்டி ,

தன்னலம் பாராமல் பொது நலம் கருதி 
ஒவ்வொரு மாணவனையும் சிறந்த மாணவனாக 
உருவாக்கி கொண்டிருக்கும் 
ஆசிரியர் அனைவருக்கும் ,

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ...!!!

விரைவில் என்னை பயில்வித்த ஊக்குவித்த 
சில பள்ளி ஆசிரியர்களை நிச்சயம் சந்திப்பேன் 
என்ற நம்பிக்கையில்,
சென்னை இயந்திர வாழ்க்கையில் 
போராடிக்கொண்டிருக்கும் முன்னால் மாணவன் ...!!

- அரவிந்த் யோஹன்

உங்கள் கவிதைகளை இதே தளத்தில் பகிர 
தொடர்பு கொள்ளவும் ..!!

Email: kavidhaitheevu@gmail.com
Facebook: Click Here
Whatsapp/Hike: +919043932759 [Aravinth Yohan]


எங்கள் கவிதை தளம் செயலியை பெற
[ you can get it our Official APP from Google play store]
கிளிக் ஹியர் > 

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.