Odi konde iru
Un kaal valikkum varai alla
Un lachiyathin Ellaiyai
Adaiyum varai...!!!

Unnai veeltha eangum 
oru kootam,
Koodave irunthu 
Kuzhi parikkum innoru 
kootam,

Sothanaigalellam Saathanaiyaakka
Odi konde iru
Thuvandu vidamal odi konde iru
Un Lachiyathai noakki...!!!

    Tamil vaalkai Thannambikkai kavithaigal

ஓடி கொண்டே இரு 
உன் கால் வலிக்கும் வரை அல்ல 
உன் லட்சியத்தின் எல்லையை 
அடையும் வரை ...!!

உன்னை வீழ்த்த எங்கும் 
ஒரு கூட்டம் 
கூடவே இருந்து 
குழி பறிக்கும் இன்னொரு 
கூட்டம் ,

சோதனைகளெல்லாம் சாதனையாக்க 
ஓடி கொண்டே இரு 
துவண்டு விடாமல் ஓடி கொண்டே இரு 
எதிர்ப்புகளை ஏணியாக்கி
உன் லட்சிய பாதையை நோக்கி ...!!!

Search Tearms of Thannambikai vaalkai kavithaigal:
thannambikkai kavithai, Tamil thannambikai kavithai, self confidence poem in Tamil, thanampikai vaalkai kavithai, life self confidence poem download, read nice self confidence poem in tamil

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.