Perunthu Varatha entru kaathirukiraal
Aval
Perunthu vanthu vidumo entru
Thavithu nirkiren naan...!!

Perunthu payanathil thaan 
Engal kathal,
Paarvaiyaale pesi konde...!!

Mudivurtra perunthu payanathil
Pesa matiya entru ni ketta otrai varthaiyil
Vaalnthu nirkirathu nam kathal...!!
பேருந்து வராத என்று காத்திருக்கிறாள் 
அவள் 
பேருந்து வந்து விடுமோ என்று 
தவித்து நிற்கிறேன் நான் ,

பேருந்து பயணத்தில் தான் எங்கள் காதல் 
பார்வையிலே பேசி கொண்டே ..!!

முடிவுற்ற பேருந்து பயணத்தில் 
பேச மாட்டியா என்று நீ கேட்ட ஒற்றை வார்த்தையில் 
வாழ்ந்து நிற்கிறது நம் காதல் !!!

Search Tearms of bus travel love poem in Tamil:
Tamil perunthu payana kathal kavithai, bus travel love poem in tamil, perunthu payanam kavithai, perunthu payanathil kathal kavithaigal, Tamil bus love kavithai download

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.