Un oru nodi paarvaiyil 
Veelnthathu naan mattumalla
En amaithiyaana vaalkaiyum thaan...!!

Alagile mayangiya ennai
Aal kadalile moolkadithu
Sentru vittai...!!!

Un poluthu pokkirkaga
En poluthellam veenadithu sentru vittai..!!

Unnaale En vaalkaiye maarum 
Entru ninainaithen,
Maatri vitte sentru vittai...!!!

Ninaivugalilum Kanavugalilum
Unnudan Vaalntha ennai
oru nodiyil
Nogadithu sentru vittai...!!

Unmai anbirkkum poli anbirkum
vithiyasam unarvaai oru naal,
unmai kathalukkai eangi nirpaai
oru naal...!!!

Antre unakku nee thooki erinthu sentra
En kaathal purium...!!!

                                           Kathal throgam soga kavithai 


உன் ஒரு நொடி பார்வையில் 
வீழ்ந்தது நான் மட்டும் அல்ல 
என் 
அமைதியான வாழ்க்கையும் தான் !!!

அழகிலேயே மயக்கி என்னை 
ஆழ் கடலில் மூழ்கடித்து சென்று விட்டாய் ,

உன் பொழுது போக்கிற்காக என் பொழுதெல்லாம் 
 வீணடித்து சென்று விட்டாய் ..!!

உன்னாலே என் வாழ்க்கை மாறும் 
என்றிருந்தேன் 
மாற்றி விட்டே சென்று விட்டாய் ,

நினைவுகளில் கனவுகளிலும் 
உன்னுடனே வாழ்ந்த என்னை 
ஒரு நொடியில் நோகடித்து 
சென்று விட்டாய் ...!!

உண்மை அன்பிற்கு ஏங்கி நிற்பாய் 
ஒரு நாள் 
நீ தூக்கி எறிந்து சென்ற 
என்னை நினைத்து கொண்டே ....!!!
 
Search Tearms of Tamil kathal throgam soga kavithaigal ;
tamil kathal throgam kavithai, fake love poem in tamil, kathal throgam soga kavithaigal, kathalil ematram kavithai, love breakup poem in Tamil, feeling fake love poem, read sad love breakup poem in Tamil, kadhal throkam kavithaikal 2016

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.