Kanyakumari Dist Peoples and History In Tamil, kanyakumari mavattam makkalin varlaru, kanyakumari mavattam nice post 2016
எங்க ஊர பத்தி சொல்லட்டாலே மக்கா.
மூணு பக்கமுங்கடலு தமிழ்நாட்ல
பெரிய அலை அடிக்கும் குளச்சல்
அரபிகடலு.
தமிழ்நாட்டோட பெரிய சின்னமுட்டம்
மீன்பிடி துறைமுகம்.
󾇉 󾆽 󾇇 󾇃 🐋 󾇅 󾆹󾇜
வயல்வெளி,
மலைதொடர்,
கடல்வளம்.
வனபகுதி மொத்தத்துல
✨ நாஞ்சில் நாடு.
உலகத்துக்கே ரப்பர் ஏற்றுமதில
இந்தியாவில 2 இடம்.படிப்பறிவில
தமிழ்நாட்ல 1 இடம்.
தமிழ்நாட்ல 12 சிவன் கோவில் உள்ள
ஒரே மாவட்டம்.
⭐ 350 வருசம் பழமையான
கோட்டாறு சவேரியார் தேவாலையம்.
நாகராஜ திருக்கோவில்,
தக்கலை தர்கா,
மண்டைகாடு கோயில் ,
வெள்ளிமலை முருகன் கோயில் ,
நோய்
தீர்கும் தேவசகாயம்
பிள்ளை முட்டிச்சான்பாற
ை புனிதநீர்,
மதநல்லிணக்கத்தை எடுத்துரைக்கும்
பள்ளியாடி பழையபள்ளி திருத்தலம்,
பத்மனாதபுரம் கோட்டை.
குமரி குற்றாலம்-திற்பரப்பு அருவி, பேச்சிபாறை.
சிற்றாறூ, பெருஞ்சாணி,
மாம்பழத்து
றையாறு அணைக்கட்டுகள்.
ஆசியாவிலே பெரிய மாத்தூர்
தொட்டிபாலம், பலையாறு,
பாளாறு,
வள்ளியாறூ, தமிழ்நாட்லயயே பெரிய
கோதையாறு பட்டிணம் கால்வாய்.
திருவள்ளுவர் சிலை.
விவேகானந்தர் பாறை.
காந்திமண்டபம்.
இந்து கல்லூரி.
ஆரல்வாய்மொழி காற்றாலை மின்
உற்பத்தி நிலையம்.
மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம், கோதையாறு நீர்மின்
நிலையம் தேவாழை பூ சந்தை,
வட்டகோட்டை.
கவிமணி தேசீக விநாயகம் பிள்ளை,
என்.எஸ் கலைவாணர் போன்றோர்கள்
பிறந்த ஊரு.
தமிழ்நாட்ல பெரிய சுசீந்திரம்
ஆஞ்சிநேயர் கோவில்.
புகழ்பெற்ற சீ.பி .ஹெச்
மருத்ததுவமனை சென்னைக்கு அடுத்த
படியாக 70பது களில் இதய
நோய்களுக்கு தமிழகத்தின் ஏன் இந்திய
அளவில் மக்களிடம் பிரலமான மருத்துவ
சாதனை புரிந்த மருந்துவ
மனையை கொண்ட ஊர்.
☀ 🌞🌗󾀒🌜󾀖
இந்திய வரை படத்திலே தவிர்க்க
முடியாத ஊரு.சூரிய ,சந்திர உதயம்
சூரிய சந்திர அஸ்தமனம்
நிகழ்வதை காண உலகளவில்
இங்கு தான் சாத்தியம்.
இந்தியாவில் இந்திய
பெருங்கடலை வரைபடத்தில்
மட்டுமே பார்த்து பழகியதை நேரில்
காண நம் இந்தியாவிலயே குமரிக்குதான்
வரவேண்டும்.
தமிழுடன் ஆங்கிலம் கலக்காத மக்கள்
நிறைந்த ஊர்.
புதியவர்களுக்கு தரமான
சாப்பாட்டிற்கு அதிக விலையால்
பணவிரயத்தை குறைக்கும் ஊர்.
தூய்மையான காற்றை சுவாசிக்கும்
ஒரே மாவட்டம்.
கடவுளின் பெயரால்
மக்களை ஏமாற்றாத மனித கடவுள்கள்
தலைதூக்காத ஒரே மாவட்டம்.
இந்தியா அளவில் பல்வேறு வகையான
சுற்றுலா தளங்களை ஒரே நாளில்
கண்டுகளிக்க குமரிக்கு தான் வர
வேண்டும்.
உறவுமுறைகளை ஆங்கிலத்தில்
அழைக்காத பெரும்பான்மையான
மக்களை கொண்ட ஊர்.
சாதி சண்டையே இல்லாத ஊரு.
தண்ணிக்கு அரசாங்கத்த எதிர் பாக்காத
ஒரே மாவட்டம்.
தேங்காய் உற்பத்தியில் முதலிடம்.
வீட்டுக்கு மூணு தலைமுறை படிப்பறிவு உள்ள
பெரும்பான்மை மக்கள் எங்க
ஊரு தாம்லே.
இந்தியாவிலயே பெரிய வாழைபழ
சந்தை எங்க வடசேரி சந்த தாம்லே.
󾁐󾁐󾁐
நேந்திரம் பழ பஜ்ஜி, நேந்திர பழ
சிப்ஸு,பலா சிப்ஸ், குமரி மாவட்டதின்
சுவையை வேறெங்கும் இல்லாத
தனித்துவத்தை எடுத்துரைகும்.
காய்கறி அவியல் ,
பரோட்டா பீப்கறி, அடை பாயாசம், கருப்பட்டி, அவித்த மரவள்ளி கிழங்குடன்
காந்தாரி மிளகு சிற்றுண்டி.
மருத்துவகுணம் நிறைந்த சிங்கன், பேயன்
வாழைபழ வகைகள்.
󾁐󾁘
மீன், கருவாடு, நண்டு, போன்ற
உணவு வகைகளை அதிசயமாக பார்காத
மக்கள்.
தமிழகத்தில் அதிக உள்ளூர்
விடுமுறை கொண்ட மாவட்டம்.
⚡ ⛅ ☁ ☔
இயற்கை காலநிலைள் மாறாத
மாவட்டம், பருவ மழை பொய்காத
மாவட்டம், கூட்டு குடும்பங்களால்
இன்றும் பெரும்பான்மையாக
பழமைமாறாமல்
வாழ்ந்து கொண்டிருக்கும் மாவட்டம்.
தமிழ் வார்தை உச்சரிப்பில் ழகர,ளகர
பிழையில்லாமல் பேசும் மாவட்டம்.
பிச்சை காரர்கள் அதிகம் இல்லாதா ஊர்.
முதியோர் இல்லம் காணாத ஊர்.
இந்திய அளவில் தினகூலி சம்பளம் அதிக
அளவில் பெறும் தொழிலாளற்கள்
நிறைந்த ஊர்.
󾆶 󾆢
தமிழ் பண்பாட்டில் மேற்கத்திய
கலாச்சாம் அதிகம் எட்டிபார்காத ஊர்.
👭
பெண்கள் பாதுகாப்பாக உலவும் ஊர்.
󾥵 󾥠 󾥧 பீசா,பர்கருடன் வாழ்கையை அர்பணிகாத
இவைகள் பிரபலமாகாத ஊர்.
அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா காணாத
மாவட்டம்.
ஆசிரியர்கள் பாலியல்
சர்சைக்கு ஆளாகத ஊர்.
அனைத்து விதமான நோய்கும்
மருத்துவமனைகள் கொண்ட ஊர்.
சித்த மருத்துவகல்லூரி,
சுனாமியால்
சூறையாடபட்ட பிறகும் சுறுசுறுபாக
இயங்கும் கடற்கரை கிராமங்கள்.
இது எல்லாத்துக்கும் மேல தீவிரவாத
அச்சுறுத்தல் இல்லாத ஒரே மாவட்டம்.
வாங்க "குமரி" சுத்தி பாக்கலாம்.
உலகத்துலே நாங்க தாம்லே மக்கா.
இனி பெருமையுடன் சொல்வோம்.
லேய் மக்கா நான்
கன்னியாகுமரி காரேணு...😎😎😎

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.