வலியை போக்க 
வழியின்றி தவிக்கிறேன் 
வார்த்தைகள் இருந்தும் ஊமையாய் இருக்கிறேன்....,,

விழியோடு வந்த காதல் 
போக வழியின்றி தவிக்க 
ஆனால் நீயோ மகிழ்ச்சியால் திளைக்க ...,

உண்மையும் ஊமையாகி 
உள்ளத்தில் ஊசலாட,

கூட்டம் கூட்டமாய் 
உன் நினைவுகளை சுமந்து ,

என் காதல் மட்டும் தனிமையில் 
யாருமற்ற அனாதையாய் ....!!!

-அரவிந்த் யோகன்
valaiyai pokka
vazhiyintri thavikirean...
Vaarthaigal irunthum oomaiyaai irukiren...!!!

Vizhiyodu vantha kathal
poga valiyintri thavikka
Aanal neeyo magilchiyaal thilaikka

unmaiyum oomaiyaagi
ullathil oosalaada

kootam kootamaai
un ninaivugalai sumanthu

en kathal mattum thanimaiyil
yaarumatra anaathaiyaai....!!
-Aravinth Yohan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.