Tamil kathal kavithaigal, kathal kavithai, Tamil love poems, 2016 new kathal kavithaigal, kadhal poems download, Tamil cute love poems 2016
Iniyavale
Idhayathil nee irunthaal
Imaiyathaiyum
Villaai valaipen unakkga...!!
இனியவளே 
இதயத்தில் நீ இருந்தால் 
இமையதையும் 
வில்லாய் வளைப்பேன் உனக்காக ...!!

Tamil Love poems | Kathal kavithaigal

Kodi pookalil
Otrai roja nee...!!
கோடி பூக்களில் ஒற்றை ரோஜா 
நீ ....!!!

Ulaga varaipadathil
Naan Enge irunthaalum En idhaya thudippu
unnai nokkiye irukkum..........!!!
உலக வரைபடத்தில் 
நான் எங்கே இருந்தாலும் என் இதய துடிப்பு 
உன்னை நோக்கியே இருக்கும் ...!!!
-அரவிந்த் யோகன்

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.