Lover marraige Function sad love poem Tamil, Kathaliyin thirumanam soga Tamil kavithai, kathaliyin thirumana kavidhai, kathal privu kavithaigal, lover marraige poem 2016
அவள் ஏற்றிய காதல் நாடகத்தில் அழகாய்நடித்து முடித்து மணமேடை ஏறி விட்டாள்
நடிக்கதெரியாத நான் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கின்றேன்
எல்லாம் முடிந்து விட்டது என்று அவள் எண்ணலாம்

ஆனால் இதுதான் ஆரம்பம் என்றுஅவளுக்கு தெரியாது
அவள் கண்களில் இருந்து கண்ணீர் சிந்த கூடாது
என்பதற்காகவே அவளை விட்டு விட்டேன்

என் மனதில் நிலவை நின்று தொடும் அளவிற்கு
கட்டிய காதல் கோபுரம்
சித்தெரும்பை விடசிறியதாக சிதறி போனது  ☻ ☻ ♥

Lover marraige Function sad love poem Tamil

Aval Etriya kathal naadagathil
Alagaai nadithu mudiththu manamedai Eari vittaal....
Nadika theriyathavanaai naan vedikkai paarthu kondirukiren...!!
Aval kannil irunthu
kaneer sintha koodathu enbatharkaagave
Avalai vittu vitten...!!
Manathil kattiya kaathal koburam
intru sithariya erumabaai....!!!!

Search tearms of  Kathaliyin thirumanam soga Tamil kavithai:
Lover marraige Function sad love poem Tamil, Kathaliyin thirumanam soga Tamil kavithai, kathaliyin thirumana kavidhai, kathal privu kavithaigal, lover marraige poem 2016.

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.