kathal privu soga kavithai, Tamil kathal pirivu kavithai, true love breakup poem in Tamil, kathal privu soga kavithaigal, Aravinth yohan love poems, 2016 love feeling poem
Etti Pidikkum tholaivil Ethanaiyo pengal irunthum,
Etta thoorathil iruntha unnaiye karam pidikka virumbiyavan naan...!!

Poluthu pokkirkaaga mattum palagum pengal mathiyil
Poluthellam ni vendum Entru
Entha Ethirpaarppume illamal palagiyaval nee...!!

Sandai potte valarum kathalukku mathiyil
Sandaiye illamal valarnthathu nam kaathal...!!

En kavithaigalin ovvoru variyaiyum rasithaval nee
Intru neeye En kavithaiyin karu porulaai..!!

Ethanaiyo Ethirpaarpukalaiyum
Avamangalaiyum thaandi valarntha kaathal
Intru karanamatru thanimaiyil...

Intru ennudan sernthu sirikkavum yaarym illai
Kanneer thudaikavum naathi illai

Kollum ninaivugalukku mathiyil
Uyirudan naan....!!
.
-Aravinth yohan -[kavidhaitheevu@gmail.com]

Tamil kathal pirivu soga kavithaigal - 2016


எட்டி பிடிக்கும் தூரத்தில் எத்தனையோ பெண்கள் இருந்தும்...
எட்டா தூரத்தில் இருந்த உன்னையே கரம் பிடிக்க விரும்பியவன் நான்....
.
பொழுது போக்கிற்காக பழகும் பெண்கள் மத்தியில் , பொழுதெல்லாம் நீ வேண்டும் என்று,
எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல் பழகியவள் நீ...
.
சண்டை போட்டே வளரும் காதலருக்கு மத்தியில் சண்டையே இல்லாமல்
வளர்ந்தது நம் காதல்....
.
என் கவிதைகளின் ஒவ்வொரு வரிகளையும் காரணமே இன்றி ரசித்தாள் அன்று, இன்று அவளே கவிதையின் கருப்பொருள் ஆவாள் என்று அறியாமலே..
.
எத்தனையோ எதிர்ப்புகளையும் அவமானங்களையும் தாண்டி வளர்ந்த காதல் இன்று காரணமற்று தனிமையில்..
.
தொலைவிலே உன்னை படைத்து...பிரித்தே விட்டான் அந்த கடவுள்....
.
இன்று என்னுடன் சேர்ந்து சிரிக்கவும் யாருமில்லை
என் கண்ணீர் துடைக்கவும் நாதி இல்லை....
.
கொல்லும் உன் நினைவுகளுக்கு மத்தியில்.....உயிருடன் நான்....

-அரவிந்த் யோகன் [kavidhaitheevu@gmail.com]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.