Manapen soga kathal kavithai - Married women sad love poem
Manapennin kaluthil thaali
Eriyavudan kanneer sinthuvathu....!!
.
Iranthu pona kathalai ninaithu kooda 
Irukalam...!!!
.
Petrorukkaga than
Kanavugalaiyum, Kathalaium
Tholaitha pengal palar....!!!
                            மன பெண்ணின் கழுத்தில் 
தாலி ஏரியவுடன் கண்ணீர் சிந்துவது 

தன் இறந்து போன காதலை 
நினைத்து கூட இருக்கலாம்,
.
பெற்றோருக்காக தன் 
பலவருட கனவுகளையும் , காதலையும் 
தொலைத்த பெண்கள் தான் பலர் ...!!

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.