saathi veri, matha veri, cast murders in Tamilnadu, saathi veri kavithaigal 2016


Saathi veriyargal irukkum varai,
Saathiku Alivillai......!!!
மனமொத்து போயிடுச்சு
மதமேதும் பாக்கவில்லை
மணமாகும் போதும்
இனமேதும் தெரியவில்லை!.

என் கழுத்தறுத்து போனாலும்
கலங்கியிருக்க மாட்டேன்
என் மணமுறித்து
என் தாலியறுத்து
என்னையும் பிணமாக்கிவிட்டீர்!

 
Kalatti eriya pada vendiya serupugalin ontru Saathi veri
Innontru Matha veri................

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.