Sad Expectation Poem in Tamil

ethirparppu kavithai, soga ethirpaarppu kavithaigal, expectation poem, expectation hurt poem in  Tamil, Tamil soga ethirpaarpu kavithai 2016
வாழ்கையில் யாரையும் 
எதிர்பார்த்து காத்திருகாதீர்கள் ....!!
.
எல்லாரும் மாறி விடுவார்கள் 
புதியோரை சந்திக்கும் வேளையில்..!!
.
உங்கள் நிழலை கூட எதிர்பார்க்காதீர்கள் 
அது கூட வெளிச்சம் இருந்தால் தான் உங்கள் கூட வரும்...!!
.
பணம் இருந்தால் மட்டும் உங்களை சுற்றி இருக்கும் 
உறவுகளை போல ..!!!

Vaalkaiyil yaaraiyum ethirpaarthu kathu irukaathirgal
Ellorum maari viduvaargal
Puthiya naarai santhikkum velaiyil...!!!
.
Don't depend on anyone
Everybody change when they meet
new peoples..!!
.
Ungal nilalai kooda Ethirpaarkatheerkal
Athu kooda
velicham irunthal thaan ungal kooda varum..!!
.
Panam irunthal ungalai sutri irukkum 
uravugalai pola...!!!

Ethirparppu kavithai, soga ethirpaarppu kavithaigal, expectation poem, expectation hurt poem in  Tamil, Tamil soga ethirpaarpu kavithai 2016

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.