Kathalikaga Kaathiruthal kavithai - Sad Waiting love poem in Tamil - Soga kavithaigal 2016 - Avalukkaaga

waiting for my love tamil poem, kaathiruthal kavithaigal 2016
Varudangal kadanthu ponalum
Vaalkai maari ponalum...
.
Ennule unnai sumanthu
Thinam thinam nam kathal ninaivugalai
Enni...
.
Vidiyatha iravirkku
Vidiyal thedi...
.
Un manathil nan ullen 
Entra aliya nambikaiyil
.
Kathirukiren anbe...
.
un mootru kaatru
En theendum varai...!!
waiting for my lover kavidhai, 2016 soga kaathiruppu kavithai
வருடங்கள் கடந்து போனாலும் 
வாழ்க்கை மாறி போனாலும் ,
.
என்னுள் உன்னை சுமந்து 
தினம் தினம் நம் காதல் நினைவுகளை எண்ணி 
.
விடியாத இரவிற்கு 
விடியல் தேடி ...
.
நான் உன்னுள் தொலைந்த 
நாட்களை எண்ணி 
.
உன் மனதில் நான் உள்ளேன் என்ற அழியா 
நம்பிக்கையில் ,
.
காத்துக் கொண்டே இருக்கிறேன் அன்பே 
உன் மூச்சு காற்று என் தேகம் தீண்டும் வரை ...
உன் வருகைகாக .....!!!

Tags: kaathiruthal kavithai, waiting for my love poem, soga kathal kavithai, avalukaaga kaathirukiren kavithai, 2016 waiting for my lover Tamil poem, Sad love poem images download, kathalar thina waiting kavidhai, saga kaathiruppu kavithaikal 2016

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.