Naalaiya India - Vidiyal - Future India 2016 


Thannurimai ilanthu,
adi maadai vaalnthu,
.
Maranthi ennum maanamketta noi
gunamaagi
.
Tamil theriya kadavuluku
samaskirthathil manthiram othi,
.
Thevaikellam kai enthi,
ean intha nilamai ena unarnthu,
.
Suthanthiram pari ponathai varunthi
.
Anaivarum viliththu,
mathi malarnthu,
.
Arasangam udainthu
makkalaachi pirakkum,
.
kadavulum paamaran aavan...
.
Viraivil...................!!!

விடியல் விரைவில் - நாளைய இந்தியா 

 தன்னிலை மறந்து அடிமாடாய் 
வாழ்ந்து ,
.
மறதி என்னும் மானம்கெட்ட நோய் குணமாகி 
.
தமிழ் தெரியா கடவுளுக்கு சமஸ்கிருதத்தில் 
மந்திரம் ஓதி ,
.
தேவைகெல்லாம் கை ஏந்தி 
ஏன் இந்த நிலைமை என உணர்ந்து ,
.
சுதந்திரம் பரி போனதை உணர்ந்து 
அனைவரும் விழித்து மதி மலர்ந்து
.
அரசாங்கம் உடைந்து உண்மை  மக்களாட்சி
பிறக்கும் ...!! 
கடவுளும் பாமரன் ஆவான் விரைவில் ...!!

-எழுத படாத விதி -[அரவிந்த் யோகன் ]
 

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.