காதலும் நட்பும்!... 

கடவுளுக்கு இரண்டு பிள்ளைகள்
அவைகளை உலகுக்காக அர்ப்பணித்தான்...!


காதலுக்கு செல்லம் அதிகம்...
ஆனால் கண்டிப்பு உண்டு...! 


நட்புக்கு அன்பும் அதிகம்
எங்கும் சிறகடித்து செல்லலாம்
கட்டுப்பாடு என்பது அறவே இல்லை...!

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.