என் பிம்பம் படர்ந்த உன் கண்ணில்
வேறொருவர் பிம்பம் விழக்கூடாது
என கண்களை மூடிக்கிடந்த உன்னால்
எப்படியடா முடிந்தது
நான் வசித்த உன் இதயத்தில்
வேரொருத்திக்கு இடம் தர?:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.